ஒரு கால கட்டத்தில் இரண்டு வெவ்வேறு அணுக்கூறுகள் ஒன்று சேர்ந்து
( H2 +O2 = H2O ) என்ற ஒரு நீர் அணுக்கருவாக மாறின.
இப்படி பல கோடிக்கணக்கான நீர் அணுக்கள் ஒன்று சேர்ந்த மழை மேகங்கள் என்ற நிலையினை அடைந்தது. பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியினை அடைந்தது . பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியின் மீது பெய்யத் தொடங்கியது.

இப்படித்தான் பூமி உண்டான காலத்தில் , பிற்காலத்தில் பூமியில் உண்டாகப் போகும் தாவர இனங்களுக்கும் உயிரினங்களுக்கும் ஆதாரமான தண்ணீர் என்ற ஒன்று உண்டாகியது.
இப்படி பெய்யும் மழையின் நீரானது பூமியினை நெருங்க முடியாதபடி, அதாவது மழை நீரானது பூமியினை நெருங்கும் முன்பே ஆவியாகி விடும் அளவிற்கு பூமியானது கடுமையான நெருப்புக் கோளமாக இருந்தது.

No comments:
Post a Comment