பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை, (தாது உப்புகள் போன்றவைகள்) கரைத்து நீர்ம நிலையில் , தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.
சூரிய ஒளியும், வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல், பூண்டுகள், காளான்கள் போன்றவைகளும் , நீர்ம நிலையில் பாஷம் போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று.

No comments:
Post a Comment