(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்
- பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்
- வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
- உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
- உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம் ஜீரணம்) , போன்ற மண்டலங்கள் சீரடையும்.
- இளமையாய் இருக்கலாம்.வீரியம் கூடும்
- நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
- மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
- மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்.
- ஆயுளை அதிகரிக்கலாம்.
- ஞாபக சக்தியைக் கூட்டலாம்.
- உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம்.
- ஆண்மையை அதிகரிக்கலாம்.
- சோம்பல் சோர்வு ஒழிக்கலாம்.
- கோபம் பயம் நீக்கலாம்.
கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் ஒழித்து விடலாம்.
No comments:
Post a Comment